{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8s43jhdv/", "data": {"id": "8s43jhdv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8s43jhdv/", "kind": "word", "headword": "குரல்தரம்", "romanization": "kuraltaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.529705+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன் படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3,000 வரையிலான அலை வரிசை களில் தகவல்களை 9,600 இணைப்புகளில் அனுப்ப அனுமதிக்கிறது. இது, அகல் இணைப்பு, குறு இணைப்பு என்பவற்றிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "voice grade", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 719"}]}}