{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8rqawu3h/", "data": {"id": "8rqawu3h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8rqawu3h/", "kind": "word", "headword": "கிடை நுண்ணாய்வு அலை வெண்", "romanization": "kiṭai nuṇṇāyvu alai veṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.378286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் தேவைப்படுகிறது. இது, தொலைக்காட்சியில் கிடைமட்ட ஒருங்கிசைவு அலைவெண் போன்றது. இது செங்குத்து நுண்ணாய்வு அலை வெண்ணிலிருந்து மாறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "horizontal scan frequency", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 708"}]}}