{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8q5pwa6v/", "data": {"id": "8q5pwa6v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8q5pwa6v/", "kind": "word", "headword": "கையாண்மைப் பிணையவரைகலை", "romanization": "kaiyāṇmaip piṇaiyavaraikalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.440747+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிட்மேப் வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக்குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பீஎன்ஜி (png) என்பர்.", "needs_definition": false, "gloss_en": "Portable Network Graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1135"}]}}