{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8pk8f467/", "data": {"id": "8pk8f467", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8pk8f467/", "kind": "word", "headword": "மரபுவழிப் பண்பியல்", "romanization": "marapuvaḻip paṇpiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:30.676778+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆராய்தல் Geneva Convention : ஜெனீவா ஒப்பந்தம் : 1864ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை. இதில் கையெழுத்திட்ட நாடுகள், காயமடைந்த ஆட்களையும், போர்க்களத்தில் பணியாற்றும் இராணுவ மருத்துவ மற்றும் செவிலிப் பணியாளர்களையும் நடுநிலையாளர்களாக நடத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டன. இந்த வசதிகளுக்கும் தாக்குதலிலிருந்து பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகத் தாயகம் திருப்பியனுப்பப்பட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "genetics", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மரபியல்", "மரபணுமுறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 491"}]}}