{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8pgxgsek/", "data": {"id": "8pgxgsek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8pgxgsek/", "kind": "word", "headword": "தலைகீழ் தடை", "romanization": "talaikīḻ taṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:32.987398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிவகைக் கம்பித் தொகுதி, தடை இணைப்பு, ஒரு தராசு ஆகியவை கொண்ட ஒரு எந்திர சாதனம். இது ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாரம் ஏற்றியிருக்கும்போது இது உண்டாக்கும் குதிரைத் திறனை இது அளவிட்டுக் காட்டுகிறது", "needs_definition": false, "gloss_en": "prony brake", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 505"}]}}