{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8pcugfcp/", "data": {"id": "8pcugfcp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8pcugfcp/", "kind": "word", "headword": "அத்துவா சோதனை", "romanization": "attuvā cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:58.038094+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அத்துவா ஆய்வு, படிவழி ஆய்வு, நிரு வாணத் தீக்கையில் ஆசாரியர் மாணவனுக்கு இச்சோதனை யைச்செய்வார். அவனதுசஞ்சி தத்தைப் போக்கும் முகத்தான், அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தைத் தருவார். இதில் ஆன்மா ஐந்து கலைகளையும் கடந்து,மேலே சென்று தூய தாய் இறைவனை அடையும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 18"}]}}