{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8mvmx5tx/", "data": {"id": "8mvmx5tx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8mvmx5tx/", "kind": "word", "headword": "ட்ரான்ஸ்பியூட்டர்", "romanization": "ṭrāṉspiyūṭṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.898635+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்மப்பெருக்கி (Transistor), கணினி (Computer) ஆகிய இருசொற்களின் கூட்டுச்சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக்கணினி. ரேம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு. இணைநிலைக் கணிப்பணி அமைப்புகளுக்கு அடிப்படையான கட்டுமான உறுப்பாகும்", "needs_definition": false, "gloss_en": "transputer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சில் கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1477"}]}}