{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8km74wdk/", "data": {"id": "8km74wdk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8km74wdk/", "kind": "word", "headword": "நல்லசாமிப் பிள்ளை", "romanization": "nallacāmip piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.789567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சிறந்த தமிழ் அறிவும் ஆங்கில அறிவும் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். டிஸ்டிரிக்ட் முன்ஷீப்பாகப் பணி புரிந்தவர். பெரியபுராணம், சிவஞான சித்தியார், சிவஞான போதம், சிவப்பிரகாசம், உண்மை விளக்கம், சைவ சமய நெறி, திருவருட்பயன் முதலான நூற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சித்தாந்த தீபிகையின் பத்திராதிபர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 606"}]}}