{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8k6xu3zg/", "data": {"id": "8k6xu3zg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8k6xu3zg/", "kind": "word", "headword": "நுண்குறி மின்சுற்றுயீட்டுச் சாதனம்", "romanization": "nuṇkuṟi miṉcuṟṟuyīṭṭuc cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.800469+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்சுற்று வழிப்பலகை. இதில் திட்ட அளவுச் செயற்பணிகளை நுண்மின்சுற்று வழிகள் மூலமாகச் செய்விக்க நிரல்கள் நிலையான நிரல்கள் அமைந்திருக்கும். இதன் மூலம், செயல்முறைப் படுத்தும்போது இந்த நிரல்களைக் குறியீட்டு முறைமைப் படுத்துவதற்கான தேவையைத் தவிர்க்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "microcoding device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 930"}]}}