{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jzhhr6s/", "data": {"id": "8jzhhr6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jzhhr6s/", "kind": "word", "headword": "தானியல் அச்சுபாளத் தகடு", "romanization": "tāṉiyal accupāḷat takaṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.619119+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருவ அச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் வளைவான தகடுகளை வார்ப்படம் செய்து இழைத்து செவ்வொழுங்கு செய்து பயன்படுத்து வதற்கு ஆயத்தமாகத் தரக்கூடிய ஒரு பொறி அமைவு", "needs_definition": false, "gloss_en": "autoplate", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 67"}]}}