{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jz2p4m5/", "data": {"id": "8jz2p4m5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jz2p4m5/", "kind": "word", "headword": "நிகழ்வுத் தூண்டல் செயலாக்கம்", "romanization": "nikaḻvut tūṇṭal ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.467008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் ஒரு பொத்தானை சொடுக்குவது, விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்து வது, வட்டினைச் செருகுவது, ஒரு சாளரத்தின் மீது சொடுக்குவது இவை யெல்லாம் நிகழ்வுகளே. தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் வரிசையாக அமைகின்றன. நிரலானது ஒவ்வொரு நிகழ்வாக ஏற்று, அதற்கேற்ப செயல்படும். சில வேளைகளில் சில நிகழ்வுகள் முன்னுரிமையுள்ள இன் னொரு நிகழ்வைத் தூண்டலாம்.", "needs_definition": false, "gloss_en": "event-driven processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 549"}]}}