{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jgnhdgw/", "data": {"id": "8jgnhdgw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jgnhdgw/", "kind": "word", "headword": "எஸ்என்எம்பி", "romanization": "eseṉempi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.060349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எஸ்என்எம்பீ-யில் முகவர்கள் எனப்படும் வன்பொருள் அல்லது மென்பொருள்கள், பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சாதனங் களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, பிணையப் பணி நிலையத் திரையில் காட்டுகின்றன. ஒவ்வொரு சாதனத்தின் கட்டுப்பாட்டுத் தகவல் களும் மேலாண்மைத் தகவல் தொகுதி என்னும் கட்டமைப்பில் பராமரிக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "SNMP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1348"}]}}