{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jfynqvp/", "data": {"id": "8jfynqvp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jfynqvp/", "kind": "word", "headword": "ஹாமில்டன் விறைப்பு வரைகோல் சோதனை", "romanization": "hāmilṭaṉ viṟaippu varaikōl cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:34.996970+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிருக்கும். தோள் பிறழ்வதால் அல்லது தோள்பட்டையின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Hamilton's ruler test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 517"}]}}