{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8hy4qxxd/", "data": {"id": "8hy4qxxd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8hy4qxxd/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டு நிலையம்", "romanization": "kaṭṭuppāṭṭu nilaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.454869+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முகவரியிடல், வாக்களித்தல், தேர்ந்தெடுத்தல், திரும்பப் பெறல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்பார்வை செய்யும் கட்டமைப்பு நிலையம். கொள்கை நிலை அல்லது பிற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள் ஏற்படும்போது ஒழுங்கினை ஏற்படுத்தப் பொறுப்பானது.", "needs_definition": false, "gloss_en": "control station", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 338"}]}}