{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8gpfqqqj/", "data": {"id": "8gpfqqqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8gpfqqqj/", "kind": "word", "headword": "தொகுதி வரிசை எண்", "romanization": "tokuti varicai eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.235197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டு அல்லது நாடாவை அடையாளம் காணப்பயன்படும் வரிசை எண். தேவையெனில் வைத்துக் கொள்ளலாம். எம்எஸ் டாஸ் முறைமையில் தொகுதி வரிசை எண் என்று குறிப்பிடப்படுகிறது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் தொகுதிக் குறிப்பு எண் (Volume Reference Number) எனப்படுகிறது. தொகுதி வரிசை எண் என்பது தொகுதிச் சிட்டை (volume label), தொகுதிப் பெயர் என்பதிலிருந்து வேறு பட்டது", "needs_definition": false, "gloss_en": "volume serial number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1553"}]}}