{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8g7mydp3/", "data": {"id": "8g7mydp3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8g7mydp3/", "kind": "word", "headword": "முப்புள்ளி", "romanization": "muppuḷḷi", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:26.986401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* முப்புள்ளி (பெ) = ஆய்தெழுத்து.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முப்புள்ளி"}, {"n": 2, "definition_ta": "ஆய்த எழுத்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 342"}, {"n": 3, "definition_ta": "1. 905 விவரத்தை எழுதிச் செல்லும் போது அது முற்றுப் பெறாத நிலையில் முப்புள்ளி (...) இட்டு முடிப்பது வழக்கமாகும். முழுவதையும் சொல்லாமல் ஒரு பகுதியை மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்ளும் போதும் முப்புள்ளி இடுவோம். 2. விண்டோஸ் பயன்பாடுகளில் பட்டிப் பட்டையில் (Menu Bar) உள்ள விருப்பத் தேர்வுகளில் (Menu Options) முப்புள்ளி இடப் பட்டதைத் தேர்வு செய்தால் ஓர் உரையாடல் பெட்டி தோற்ற மளிக்கும். 3. நிரலாக்கத்திலும், மென் பொருள் குறிப்பேடுகளிலும், ஒரு கட்டளை வரி யிலுள்ள முப்புள்ளி, கட்டளைக் கட்டமைப்பிலுள்ள சில உறுப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறு வதைக் குறிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "ellipsis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 524"}]}}