{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8fu97vf9/", "data": {"id": "8fu97vf9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8fu97vf9/", "kind": "word", "headword": "வெண்புற்று நோய்", "romanization": "veṇpuṟṟu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:04.791329+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்புமச்சையில் ஏற்படும் பதிப்புவாக்கப்பரவல் கோளாறுகளின் ஒரு குழுமம். இதில் வெளிப்புறக் குருதியில் ஒன்று அதற்கு மேற்பட்ட உயிரணு வரிசைகளின் குருதியணுப் பற்றாக்குறையும், எலும்புமச்சையில் மாறுதல்களும் உண்டாகும். இவை கடுமையான நிணநீர் சாராத வெண்புற்றாக மாறும்.", "needs_definition": false, "gloss_en": "myelodysplastic syndromes (MDS)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 707"}]}}