{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8f99htej/", "data": {"id": "8f99htej", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8f99htej/", "kind": "word", "headword": "உலத்தி சூலை", "romanization": "ulatti cūlai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:18.387987+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பித்த உஷ்ணத்தினாலும் வறட்சி, குன்மம் முதலியவைகளினாலும் உடம்பு வீங்கி, வற்றி உளைக்கச் செய்வதுடன் குத்தலையும் வலியையுமுண்டாக்கும் சூலை நோய்; பித்த உஷ்ணத்தினால் உடம்பில் வறட்சி கண்டு அதனால் மூட்டுகளிலுள்ள பசையை வற்றச்செய்து வீக்கத்தையும் குத்தலையு முண்டாக்கி அப்பாகங்களைச் சூம்பச் செய்யும் சூலைநோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உலத்தி சூலை"}]}}