{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8evxgvr6/", "data": {"id": "8evxgvr6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8evxgvr6/", "kind": "word", "headword": "முழு வடிவ எழுத்து", "romanization": "muḻu vaṭiva eḻuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.049021+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப்பொறிகளை தொட்டச்சுப்பொறி (Impact Printer), தொடா அச்சுப் பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளியணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப்பொறிகள் (Daisy Wheel Printers) ஆகியவற்றைத் தொட்டச்சில் சேர்க்கலாம். மையச்சு (Inkjet), ஒளியச்சு (Laser) பொறிகளை தொடா அச்சில் சேர்க்கலாம். புள்ளியணி அச்சுப்பொறியில், அச்சு முனை மைநாடாவில் மோதி தாளைத் தொட்டு அச்சிடு கின்றது. ஆனாலும் எழுத்துகள் புள்ளி களால் ஆனவை. ஆனால் டெய்சி சக்கர அச்சுப்பொறியில் எழுத்து வடி வங்கள் தட்டச்சுப் பொறியில் உள்ளது போல, அச்சுக்கூடத்தில் பயன் படுத்தும் எழுத்துகளைப்போல அச்சுருவில் வார்த்தெடுக்கப்பட்ட முழு வடிவ எழுத்துகளாக இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "fully formed character", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 635"}]}}