{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ek2xpza/", "data": {"id": "8ek2xpza", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ek2xpza/", "kind": "word", "headword": "தொடு உணர் திரை", "romanization": "toṭu uṇar tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:44.616805+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிளாஸ்டிக்) சேர்த்துக் கொண்டுள்ள சிறப்பு வகை ஒளிக்காட்சி. எந்த இடத்தில் திரையில் தொடப்படுகிறது என்பதை திரை தெளிவாகக் கண்டறிந்து குறிப்பிடப்பட்ட பணியைக் கணினி செய்கிறது.", "needs_definition": false, "gloss_en": "touch sensitive screen", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1466"}]}}