{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8dyvxtdx/", "data": {"id": "8dyvxtdx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8dyvxtdx/", "kind": "word", "headword": "அலை வீச்சுப் பண்பேற்றம்", "romanization": "alai vīccup paṇpēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.214762+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச் செல்லும் : : : குறியீட்டுச் சமிக்கை : : : அலைவீச்சுப பணபேறறம் பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல் முறை. இம்முறையில், தகவல் அலையை, நிலையான அலை வெண் கொண்ட ஒரு மின்காந்த கமப்பி அலையின் மீது செலுத்தி, அத்தகவல் அலையின் அலை வீச்சுக்கு ஏற்ப, சுமப்பி அலையின் அலைவீச்சு மாற்றி யமைக்கப்பட்டு மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. anachromic : காலத்திற்குப் பொருந்தாத", "needs_definition": false, "gloss_en": "amplitude modulation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}]}}