{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8d382crd/", "data": {"id": "8d382crd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8d382crd/", "kind": "word", "headword": "மெகல்லன்", "romanization": "mekallaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:55.664907+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "லோட்டசிலிருந்து பீ. சி. க்களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாடு. கோப்புப் பெயர்கள் மற்றும் உள்ளடக்கங்களைத் தேட உதவுகிறது. கோப்பு நோக்கியை இது பிரபலப்படுத்தியது. பல்வேறு தரவுக் கோப்புகளை, அவற்றை உருவாக்கியவரைப் போல நீங்கள் பயன்படுத்துவதற்காகத் தேட உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "Magellan", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 887"}]}}