{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8cf3xz5m/", "data": {"id": "8cf3xz5m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8cf3xz5m/", "kind": "word", "headword": "நினைவகப் பின்னணியிலான உ|வெ", "romanization": "niṉaivakap piṉṉaṇiyilāṉa u|ve", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:58.764681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நினைவகத்தில் அதற்குரிய எண்மிகளில் இருந்து தரவுகளைப் பெறுகின்றன. மென்பொருளால் நினைவகம் புதுப்பிக்கப்பட்டவுடன். புதிய தரவுவை திரை காட்டுகிறது.", "needs_definition": false, "gloss_en": "memory mapped I/O", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 921"}]}}