{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8bzbpsvn/", "data": {"id": "8bzbpsvn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8bzbpsvn/", "kind": "word", "headword": "இடை முறிப்புக் குறிகள்", "romanization": "iṭai muṟippuk kuṟikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.076529+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறை வடிவ வளை அடைப்புக் குறிகள். இவை ( ) என்று குறிக்கப்படும். கணிதக் கணிப்பு களில் வளை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செயற்பாடுகள் முதல் முந்துரிமை வாய்ந்த தனிச்செயற்பாடுகளாகக் கருதப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "parentheses", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிறை வளைவான"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1083"}]}}