{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8b8ubacp/", "data": {"id": "8b8ubacp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8b8ubacp/", "kind": "word", "headword": "தசைத் திரளை", "romanization": "tacait tiraḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:56.275671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசைத் திரளையானது கன்னிமைத் திரைச் சவ்வினைக் கிழித்து விட்டுக் கருப்பைக் குழாய் வாயைச் சூழ்ந்து கொள்கிறது. கண்ணீர் சார்ந்த தசைத் திரளானது, கண்ணின் உட் கோணத்தில் தசைத் திரளையாக முனைப்பாக வளர்கிறது", "needs_definition": false, "gloss_en": "caruncle", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தசை மேடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 260"}]}}