{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8b62w2mt/", "data": {"id": "8b62w2mt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8b62w2mt/", "kind": "word", "headword": "பெயின் பிரிட்ஜ் மறிவினை", "romanization": "peyiṉ piriṭj maṟiviṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.024248+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்தில் தோன்றும் ஒருவகை அனிச்சை வினை. இதயத்தின் இடது மேலறையில் உள்ள விரி ஏற்பிகளைத் துண்டினால் இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் அதிகரிக்கும் என்ற வினையை ஆங்கில உடலியங்கு இயல் வல்லுநர். பிரான்சிஸ் பெயின் பிரிட்ஜ் என்பவர் கண்டறிந்து கூறினார். ஆகவே, இவ்வினைக்கு அவர் பெயர் குட்டப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "Bainbridge's reflex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 178"}]}}