{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8b5qn55n/", "data": {"id": "8b5qn55n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8b5qn55n/", "kind": "word", "headword": "வார்னர் நோய்", "romanization": "vārṉar nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:13.589572+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குமரப்பருவத்தில் இளம் வயதினருக்கு உண்டாகும் நோய். இதனால் தலைமுடி நரைக்கும். குள்ள உருவம் உண்டாகும். நசுங்கிய முகம் ஏற்படும்; முடி உதிரும், நீரிழிவு நோய் உண்டாகும்; மூட்டுத் துடிப்பு ஏற்படும். அடிக்கடி கருச்சிதைவு உண்டாகும். குழந்தைகள் இறந்து பிறக்கும்", "needs_definition": false, "gloss_en": "warner syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1164"}]}}