{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/89kjf6z5/", "data": {"id": "89kjf6z5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/89kjf6z5/", "kind": "word", "headword": "மின்புலச் செறிவு", "romanization": "miṉpulac ceṟivu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:18.480695+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு புள்ளியில் மின்புலம், மின்புலச் செறிவின் மூலம் அளவிடப்படுகிறது. மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு நேர் மின்னூட்டம் உணரும் விசை, அப்புள்ளியில் மின்புலச் செறிவு என்றழைக்கப்படுகிறது. மின்புல வலிமை என்றும் குறிப்பிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மின்புலச் செறிவு"}]}}