{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/89gp7jmc/", "data": {"id": "89gp7jmc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/89gp7jmc/", "kind": "word", "headword": "தசி காரியம்", "romanization": "taci kāriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:20.172345+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பத்துச் செயல்கள் அல்லது முயற்சிகள். 1) தத்துவ ரூபம் 2) தத்துவ தரிசனம் 3} தத்துவசுத்தி 4) ஆன்மரூபம் 5) ஆன்ம தரிசனம் 6) சிவயோகம் 7) சிவபாசம் 8) ஆன்ம சுத்தி 9)சிவரூபம் 10) சிவதரிசனம் உண்மை நெறி விளக்கம் இவற்றை நன்கு விளக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}]}}