{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/89e3ve7z/", "data": {"id": "89e3ve7z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/89e3ve7z/", "kind": "word", "headword": "செவிச்சுருள் வளைச் சாதனம்", "romanization": "ceviccuruḷ vaḷaic cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.509888+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவிட்டுத் தன்மையைக் குணப்படுத்துவதற்கான ஒரு சாதனம். இதில், செவியின் சுருள் வளையின் உள்ளே பொருத்துப்பட்ட மின்வாய்கள் அடங்கியிருக்கும். இது ஒலி உண்டாக்கு நரம்புத் துண்டல்களை மூளைக்கு அனுப்பிவைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "cochlear implant", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}