{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/88pybgku/", "data": {"id": "88pybgku", "url": "https://nigandu.oliyonresearch.com/e/88pybgku/", "kind": "word", "headword": "விரைவுத் தொகுப்பு", "romanization": "viraivut tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.530231+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேக வகைப்படுத்தல்; வேக வரிசையாக்கம் 1962-ல் சி. ஏ. ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்க முறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த் தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி முதலில் வரிசையாக்கப்பட வேண்டிய பட்டியலில் மைய மதிப்பு தேடிக் கண்டறியப் படும். அச்சாணி (pivot) மதிப் பென இது அழைக்கப்படு கிறது. இவ்வுறுப்பை சிறிது சிறிதாக நகர்த்தி அதன் இயல்பான இடத்தில் இருத்த வேண்டும். அதன் பிறகு அச்சாணி மதிப்பைவிடக் குறைவான மதிப்புள்ள உறுப்பு கள் ஒருபுறமாகவும், அதிக மதிப்புள்ள உறுப்புகள் மறுபுறத்திற்கும் தள்ளப்படு கின்றன. இப்போது இரு பட்டியல்கள் பெறப்படுகின்றன. அடுத்த கட்டமாக, இரு பட்டியல்களிலும் தனித் தனியாக மேற்கண்ட முறை செயல்படுத்தப்படும். முழுப் பட்டியலும் வரிசையாக்கப் படும்வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும்.", "needs_definition": false, "gloss_en": "quicksort", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1200"}]}}