{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/84nxdppw/", "data": {"id": "84nxdppw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/84nxdppw/", "kind": "word", "headword": "திரும்பும் குறி முறை", "romanization": "tirumpum kuṟi muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.058646+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்தபின் கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல்கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றிகரமாக விடை திருப்பியனுப்பப் பட்டதா என்கிற விவரம் அழைத்த நிரலுக்குக் கிடைக்கும். இந்த விவரமே திரும்பும் குறிமுறை எனப்படுகிறது. இந்தக் குறிமுறையின் அடிப்படையிலேயே நிரலின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.", "needs_definition": false, "gloss_en": "return code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1257"}]}}