{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/84fwpkye/", "data": {"id": "84fwpkye", "url": "https://nigandu.oliyonresearch.com/e/84fwpkye/", "kind": "word", "headword": "பக்கப் புணர்ச்சி", "romanization": "pakkap puṇarcci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:54.786161+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்கருக்கள் பக்கத்தில் இணைதல் இரு தனி உயிர்களுக்கிடையே இணைப்பு ஏற்பட்டு, உடல் நீர்மங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் கலத்தல். இது இயற்கையாகவும் ஆய்வு நிலையிலும் நடைபெறுவது ஆய்வு நிலையில் பூச்சிகளில் செய்யப்பெறுவது. இயற்கை நிலை சியாமிய இரட்டையர்களில் நடைபெறுவது. இதனை மருங்குப் புணர்ச்சி என்றுங் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "parabiosis", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மருங்கிணைவு"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 314"}]}}