{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/843wcru6/", "data": {"id": "843wcru6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/843wcru6/", "kind": "word", "headword": "தைராய்டு", "romanization": "tairāyṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.642314+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது தொண்டைச் சுரப்பியாகும். மூச்சுக் குழலுக்கருகில் உள்ளது. இரு மடல்களாலானது. இதன் சுரப்பு தைராக்சைன். இஃது உடல் வளர்ச்சியையும் வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் காரணம். இச்சுரப்பியின் குறை நோய்கள் கழலையும் குருளைத் தன்மையுமாகும்", "needs_definition": false, "gloss_en": "thyroid", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 438"}]}}