{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/82hfc9sc/", "data": {"id": "82hfc9sc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/82hfc9sc/", "kind": "word", "headword": "தழால்", "romanization": "taḻāl", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:37.407091+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தழுவுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தழால்"}, {"n": 2, "definition_ta": "சேர்த்துக்கொள்ளுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தழால்"}, {"n": 3, "definition_ta": "தழுவுதல். [திருக்குறளில் வருகின்ற 53-வது அதிகாரம். ஒருவன் தன்னைச் சுற்றி அன்புக்காகவும், அலுவல்களுக்காகவும் உறவின் முறைக்காகவும், தழுவி நிற்கும் சுற்றத்தார்கள், எநத காரணங்களைக் கொண்டும், தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க, அவர்களை அவன் தழுவிக் கொள்ளும் பழக்க வழக்கப் பண்புகளைப் பற்றிக் கூறுவதே, சுற்றந்தழால் என்பதாகும். தழால் என்றால் தழுவிக் கொள்ளுதல் என்று பொருள்படும்.]", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}]}}