{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/82acfb5p/", "data": {"id": "82acfb5p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/82acfb5p/", "kind": "word", "headword": "இசைவிப்பு மின்சுற்றுவழி", "romanization": "icaivippu miṉcuṟṟuvaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:58.080096+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொண்மம், தூண்டம், தடை இம் மூன்றையும் வரிசையாக அல்லது இணையாகக் கொள்ள ஒரு மின் சுற்று வழி. இதற்கு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் விசை யூட்டும்போது, அதன் மின்கம்பிச் சுருளுக்கும் கொண்மிக்குமிடையில் ஆற்றல் பரிமாற்றம் நடை பெறுகிறது", "needs_definition": false, "gloss_en": "tuned circuit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 645"}]}}