{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7z6prr4j/", "data": {"id": "7z6prr4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7z6prr4j/", "kind": "article", "headword": "அகத்திய மலை", "romanization": "akattiya malai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.038445+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இதை அகத்திய கூடம் என்றும் கூறுவர்.", "body_ta": "இதை அகத்திய கூடம் என்றும் கூறுவர். திருவிதாங்கூரில் நெய்யாற்றங்கரைத் தாலுக்காவிலுள்ளது. 6200 அடி உயரம். திருவிதாங்கூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு இதன் வழியே செல்கிறது. சென்ற நூற்றாண்டில் இங்கு வானவியல் நிலையம் இருந்தது. இதில் தாமிரபரணியும் நெய்யாறும் உற்பத்தியாகின்றன. அகத்திய முனிவர் இங்கு தங்கியிருந்ததாகக்கூறுவர்."}}