{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7xdhsg7p/", "data": {"id": "7xdhsg7p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xdhsg7p/", "kind": "word", "headword": "சாணை விளிம்பு", "romanization": "cāṇai viḷimpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:33.417398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உலோகத் துண்டின் கரடுமுரடான விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்கறை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்துடன் ஒட்டியிருக்கும் மழுங்கிய உலோகம்", "needs_definition": false, "gloss_en": "burr", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 125"}]}}