{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7x69jdpb/", "data": {"id": "7x69jdpb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7x69jdpb/", "kind": "word", "headword": "ஃபிரெட்", "romanization": "ḵpireṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.271106+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. எக்ஸ் 500-க்கான ஒர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டுகளில் ஒரு மாறிலியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன் படுத்தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்னும் சொல்லைப் பயன் படுத்தியிருந்தால் இன்னுமொரு மாறிலியின் பெயர் இடம் பெறுமிடத்தில் பார்னே (Barnay) எனக் குறிப்பிடுவர்", "needs_definition": false, "gloss_en": "fred", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 626"}]}}