{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7x3satw3/", "data": {"id": "7x3satw3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7x3satw3/", "kind": "word", "headword": "பகிர்ந்தமை செயலாக்கம்", "romanization": "pakirntamai ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.242816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவு தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறைவேற்றப் படும் தரவு செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தமை செயலாக்கம் 2. உண்மையான தரவு செயலாக்கம். சாதாரணத் தரவு செயலாக்கத்தில், பணிச்சுமையானது, தமக்குள்ளே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடிகிற கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மையான பகிர்ந்தமை செயலாக்கத்தில், பல்வேறு பணிகள் ஒவ்வொரு கணினியும் ஒவ்வொரு பணியை நிறைவேற்றும் வகையில் பணிச்சுமை பகிர்ந்தளிக்கப் படுகிறது. பணிகளின் ஒட்டு மொத்தப் பங்களிப்பு ஒரு பெரும் குறியிலக்கை அடைய வழி வகுக்கும்.", "needs_definition": false, "gloss_en": "distributed processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 466"}]}}