{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7wzqw7tj/", "data": {"id": "7wzqw7tj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7wzqw7tj/", "kind": "article", "headword": "அஸ்மாரா", "romanization": "asmārā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.818761+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர்.", "body_ta": "வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது."}}