{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7w333h5p/", "data": {"id": "7w333h5p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7w333h5p/", "kind": "word", "headword": "செயலூக்கம்", "romanization": "ceyalūkkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:28.177163+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் 'பெல்லாடோன்னா' என்ற மருந்திலுள்ள அட்ரோப்பின் ஒரு செயலுக்கியாகும்", "needs_definition": false, "gloss_en": "active", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உந்தப்பட்ட துடிப்பான"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}