{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7vmpdrfe/", "data": {"id": "7vmpdrfe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7vmpdrfe/", "kind": "word", "headword": "கழங்குத் தடிப்பு", "romanization": "kaḻaṅkut taṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:05.081412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண நிலை", "needs_definition": false, "gloss_en": "tuberous sclerosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூளைத்திசுக் காழ்ப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1113"}]}}