{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7v5yukrn/", "data": {"id": "7v5yukrn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7v5yukrn/", "kind": "word", "headword": "மாற்று ஏற்பாட்டு நேரம்", "romanization": "māṟṟu ēṟpāṭṭu nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.984469+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு கருவியிடம் கேள்வி கேட்டு அதனிடமிருந்து பதில் பெறுவதற்கு இடையிலான நேரம். 2. ஒரு கருவியை நிறுவுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான நேரம் 3. பயன்படுத்துவதற்குக் கருவி கிடைத்து பயன்படுத்தாத நேரம்.", "needs_definition": false, "gloss_en": "standby time", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["காத்திரு நேரம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1374"}]}}