{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7v4d9v5r/", "data": {"id": "7v4d9v5r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7v4d9v5r/", "kind": "word", "headword": "தேரையர்", "romanization": "tēraiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.606390+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் அறுப்புச் சிகிச்சை செய்வதில் வல்லவர். ஒருவரது மண்டையின் கபாலத்தை நீக்கி அதில் தேரை இருந்ததைக் காட்டியவர். இக் காரணம் பற்றியே இவர் தேரையர் என்று அழைக்கப்பட்டவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும். தருமசெளமியர் மாணவர் என்றும் கூறப்படுவர். இவரால் பதார்த்த குண சிந்தாமணி, நோயணுகா வழி நாடிக் கொத்து முதலான நூல்களைச் செய்தவர். காலம் திட்டமாகக் கூற இயலாது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}]}}