{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7tha4vbb/", "data": {"id": "7tha4vbb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7tha4vbb/", "kind": "word", "headword": "வகைமாற்றம்", "romanization": "vakaimāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:04.421354+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக்கள் அல்லது இணக்கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக்கம், வகை மாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக்கம் போன்றவை வகைமாற்றத்தைத் தூண்டக்கூடும்.", "needs_definition": false, "gloss_en": "mutation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["திசு மரபுப் பிறழ்வு", "மாறுபாடு", "மரபுச் சிதைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 704"}]}}