{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7s8pmhet/", "data": {"id": "7s8pmhet", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7s8pmhet/", "kind": "word", "headword": "மேசை வருடி", "romanization": "mēcai varuṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.089143+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒர் ஆவணத்தில் பதிவு செய்யலாம். நுண்ணாய்வு செய்த உருக்காட்சிகளை விருப்பம்போல் வெட்டலாம், ஒட்டலாம். கையால் இயக்கும் நுண்ணாய்வுக் கருவிகளும், தட்டைப்படுகை நுண்ணாய்வுக் கருவிகளும் கிடைக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "desk scanner", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மேசை நுண்ணாய்வுக் கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 424"}]}}