{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7qnspp26/", "data": {"id": "7qnspp26", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7qnspp26/", "kind": "word", "headword": "வரிப்பட்டை அச்சுப் பொறி", "romanization": "varippaṭṭai accup poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:16.268875+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத்திற்கு 30 முதல் 2,000 வரிகள் வரையிலான வேகத்தில் அச்சிடு வதுடன் பல கார்பன் பிரதிகளையும் இதனால் தரமுடியும்", "needs_definition": false, "gloss_en": "band printer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}