{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7pr9kfb7/", "data": {"id": "7pr9kfb7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7pr9kfb7/", "kind": "word", "headword": "அச்சு சுழலச்சு", "romanization": "accu cuḻalaccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:49.648171+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு பரிமாண வரைபடங்களில் பயன்படும் கிடைமட்ட, செங்குத்து அச்சுகள். முறையே, x-அச்சு, y -அச்சு என்று குறிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படும் ஆயத்தொலைவுகளைக் (coordi - nates) கொண்டு படங்கள் வரையப்படுகின்றன. முப்பரிமாண ஆயத்தொலைவு அமைப்பில் மூன்றாவது அச்சு, உயர/ஆழ அச்சாக இருக்கும். z-அச்சு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "axis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}