{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7pdf4pnd/", "data": {"id": "7pdf4pnd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7pdf4pnd/", "kind": "word", "headword": "முதுகந்தண்டு வரைபடம்", "romanization": "mutukantaṇṭu varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:04.816551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகந்தண்டின் சிலந்திச் சவ்வு இடைவெளியைக் காட்டும் ஊடுகதிர்ப்படம். தசை நாண் உறைக்குள் ஊடகப் பொருளைச் செலுத்தி, ஊடகப் பொருள் மேலும் கீழும் செல்ல அனுமதிக்கும் வகையில் நோயாளியை நிற்கச்செய்து இந்த ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "myelography", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 707"}]}}